cricket தேசிய கிரிக்கெட் அகாடமி தலைவராக டிராவிட் நியமனம் நமது நிருபர் ஜூன் 30, 2019 பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவராக ராகுல் டிராவிட் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.